ஈரோடு மாவட்டம் பவானியில் தனது பெற்றோர் செய்து வைத்த திருமணம் பிடிக்காமல், காதலனுடன் திருமணம் செய்து கொண்டார் பிளஸ் 2 மாணவி ஒருவர்.
இதனால், மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக காதலன் மற்றும் கணவன் இருவரையும் போக்சோ சட்டத்திலும், மாணவியின் பெற்றோர் குழந்தை திருமண சட்டத்திலும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.