சென்னை
பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது. அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே ஜெய்பீம் திரைப்படம் உள்ளது என அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த கால சம்பவங்களை படமாக்கும் பொது அதை படமாக பார்த்து விட்டு சமூக மாற்றத்துக்கு அது எவ்வகையில் பயனளிக்கும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.