Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாகலக்கும் "விக்ரம்' பட கிளான்ஸ் வீடியோ

கலக்கும் “விக்ரம்’ பட கிளான்ஸ் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்தில் இருந்து கிளான்ஸ் விடியோ oசமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments