Sunday, January 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை.

கோகுல் ராஜ் ஆணவக்கொலை வழக்கு முதல் குற்றவாளி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை.

சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கும் மாற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments