குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலியில் நோயாளியின் மருத்துவ வரலாறு, அவரது இருமல் ஒலி, வாய் வழியாக ஆழமாக சுவாசிக்கும் ஒலி, சிறிய வாக்கியத்தை மூன்று முறை வாசிக்கும் ஒலி போதும். 89% துல்லியமான முடிவைத் தருகிறதாம்.