டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், பஞ்சாப் மாநில நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அரவிந்த கெஜ்ரிவால், பாஜக என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை என எல்லாவற்றையும் ஏவி விடுகிறது. நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட என்னை தூக்கிலிடுங்கள் என்று கூறியுள்ளார்.