1986ல் அண்டார்டிக்காவில் இருந்து பிரிந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்.
சுமார் 1 ட்ரில்லியன் டன் எடை கொண்ட இது, லண்டன் நகரத்தை விட 2 மடங்கு பெரியது.
இது பல மாதங்களாக நகராமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில், தற்போது தெற்கு ஜார்ஜியா நோக்கி நகர்ந்து செல்கிறது.