Friday, April 4, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

டெஸ்லாவின் முதல் இந்திய ஷோரூம் மும்பையின் பி.கே.சி.யில் திறக்கப்பட உள்ளது

டெஸ்லா, மும்பையின் பி.கே.சி.யில் முதல் இந்திய ஷோரூமுக்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, 4,000 சதுர அடி இடத்திற்கு மாதத்திற்கு ரூ.35 லட்சம் செலுத்துகிறது. விரைவில் டெல்லி ஷோரூமும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. திங்கட்கிழமை அன்று 27 பைசா சரிந்து 86.31 என இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...

ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை பெற்ற ரிலையன்ஸ்

ரஷ்ய அரசுக்கு சொந்தமான Rosneft நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது ஆண்டுதோறும் 13 பில்லியன் டாலர் (₹1.1...

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு – உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன. பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள்...

விரைவில் வருகிறது TVS-ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலக்ட்ரிக் டூ வீலர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புத்தம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.அந்த வரிசையில்...

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றம்...

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை எனவும், ரெப்போ வட்டி 6.5 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனி...

குறைந்த விலை S1X இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஓலா நிறுவனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா தொழிற்சாலையில் தயாராகும் குறைந்த விலை மின்சார இருசக்கர வாகனம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S1X என்ற புதிய மாடல் இ-ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை...

வரலாற்றிலேயே மிக அதிக லாபம் ஈட்டிய எஸ்பிஐ வங்கி

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.16,884 கோடி நிகர லாபத்தை ஈட்டி SBI வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறைந்த வாராக் கடன் & அதிக வட்டி வருமானம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பொதுத்துறை...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,407.79 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.1,032.84 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. அதேபோல நிதியாண்டின் நிகர...