Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுசிலந்தி மீது கொண்ட காதலால் வீட்டையே சிலந்திக் கூடாய் மாற்றிய மாடல் அழகி

சிலந்தி மீது கொண்ட காதலால் வீட்டையே சிலந்திக் கூடாய் மாற்றிய மாடல் அழகி

சிலந்தி மீது கொண்ட காதலால் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது வீட்டையே சிலந்தி வலைபோல் அமைத்துள்ளார்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு கிம் கர்தாஷியான் என்பவர் தனது வீட்டினை வித்தியாசமாக அலங்கரிக்க முயன்றார். ஏற்னவே அவருக்கு சிலந்திகள் பிடிக்கும் என்பதால் தனது வீட்டை சிலந்திக் கூடு போல மாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments