Sunday, November 29, 2020
Home வர்த்தகம் வால்ட் டிஸ்னி நிறுவன பொறியாளர்கள் மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கி சாதனை

வால்ட் டிஸ்னி நிறுவன பொறியாளர்கள் மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கி சாதனை

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவன பொறியாளர்கள் மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

மனிதனைப் போன்றே செயல்படும் அனிமேட்ரோனிக் வகையைச் சேர்ந்த இந்த ரோபோ, மக்களை அடையாளம் காணும் சென்சார் மற்றும் கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 19 டிகிரி வரை தலையைச் சுற்றும் அளவில் வடிவைமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ அதன் கழுத்து, கண்கள், கண் இமைகள் மற்றும் புருவங்களை பயன்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு. 5 வருடங்களுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது 3முறை சைரன் ஒலி...

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்

நிவர் புயல் கரையைக் கடக்கவிருப்பதையொட்டிக் கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்றிரவு காரைக்கால் - மாமல்லபுரம்...

மழையை அளப்பது எப்படி?

மழை பெய்யும் போதெல்லாம் நாம் செய்திகளில் 10மில்லி மீட்டர் பெய்தது, 15 மிமீ பெய்தது என்று படிக்கிறோம். அப்படி என்றால் எவ்வளவு மழை பெய்திருக்கும் என்று தெரியுமா? உண்மையில் ஒரு மில்லி மீட்டர் மழை...

“நிவர்” புயல் நிலவரம்

நிவர் புயலானது தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 300கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கும் கிழக்கு-தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், சென்னை க்கு தென்கிழக்கே 370 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இப்புயல் கடந்த 6...

Recent Comments