Friday, December 4, 2020
Home இந்தியா டெல்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

டெல்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

டெல்லி

டெல்லியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னர் 200 பேர் வரை பங்கேற்கலாம் என உத்தரவு இருந்த நிலையில் 50 பேராக குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய புரெவி

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல்...

கலவரங்களைத் தூண்ட சட்டவிரோதமான பணம் பெற்றதா பி.எப்.ஐ கட்சி ? 26 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறையினர் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் 26 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, தென்காசி, பெங்களூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மலப்புரம் உள்ளிட்ட நகரங்களில் அமலாக்கததுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாப்புலர் பிரண்ட்...

தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, குமரி,...

நெருங்கும் புரெவி புயல் – வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி

புரெவி புயல் எதிரொலியாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு மூடப்பட்டது. இதனால் கன்னியாகுமரியே வெறிச்சோடி காணப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு...

Recent Comments