Sunday, January 17, 2021
Home இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி

இந்தியாவில் மேலும் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,79,179- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,51,327-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,01,11,294- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,16,558- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தம் – போக்குவரத்துத்துறை அமைச்சர்

தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் பேட்யளித்தார். 2021 தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றபின் பேட்டரி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி – சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது. 6...

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வு – ப.சிதம்பரம்

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய...

இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை

இந்தோனேசியாவின் செமெரு மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டில் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில், கிழக்கு ஜாவாவில் 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து பல கிலோ...

Recent Comments