Thursday, May 6, 2021
Home வர்த்தகம் இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இருந்து நீங்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு புதிதாகக் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக 3,780 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...

மராத்திய இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மேல் முறையீடு செய்க – வைகோ

மராட்டிய மாநிலத்தில், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பது சமூக...

மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமானதாக இருக்கிறது. நோய்ப் பரவலைத் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக நலப்படுத்துவது ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப் பரவலைத்...

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உயநீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என டெல்லி உயர்நீதிமன்றம்...

Recent Comments