Wednesday, December 1, 2021
Home உலகம் கொரோனாவுக்கு உலக அளவில் 26,11,510 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 26,11,510 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26.11 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,611,510 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 117,735,410 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 93,398,644 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 89,858 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விவாதமின்றி 3 விவசாய சட்டங்கள் ரத்து – ப.சிதம்பரம் விமர்சனம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற...

கோவை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் இறந்த சம்பவம் – ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

கோவையை அடுத்த நவக்கரை மாவுத்தம்பதி அருகே மரத்தோட்டம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கோவை-பாலக்காடு ரெயில்வே தண்டவாளம் ஏ பிரிவு செல்கிறது. அந்த தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 3...

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த விரைவில் புதிய குழு.

சென்னை அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் 2019 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 14வது ஊதிய ஒப்பந்த...

டெல்டாவை “ஓவர் டேக்” செய்த ஓமிக்ரான் – வல்லுனர்கள் எச்சரிக்கை.

ஓமிக்ரான் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிகாரபூர்வ தகவல்களின்படி உலகம் முழுக்க தற்போது 110க்கும்...

Recent Comments