Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கையின் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இன்று திறப்பு

இலங்கையின் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இன்று திறப்பு

இலங்கை

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள அல்டெயார் (Altair) அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.

68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் 230 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments