Monday, June 21, 2021
Home உலகம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் முடிவுக்கு வந்தது  

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் முடிவுக்கு வந்தது  

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

தாக்குதல் சம்பவங்களால் பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்து கான்கிரீட் குவியலாக காட்சி அளிக்கின்றன.

இவற்றை அங்கு வசிக்கும் மக்கள் பரிதாபத்துடன் பார்த்துவரும் நிலையில், சண்டைக்குப் பிந்தைய காஸா நகரின் கழுகுப்பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments