Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்தங்கம் பவுன் ரூ.30,848-க்கு விற்பனை

தங்கம் பவுன் ரூ.30,848-க்கு விற்பனை

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.30,848-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.19 குறைந்து, ரூ.3,856-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 பைசா குறைந்து ரூ.49.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.49,200 ஆகவும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments