வலிமை படப்பிடிப்பில் நடிகர் ராஜ் ஐயப்பா அஜீத்தின் தம்பியாக நடிக்கிறார் என்கிற தகவல்கள் வந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே இதிலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில நாட்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு கோகுலம் ஸ்டுடியோஸ் – இல் அஜித் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும். அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித்தால் வலிமை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. அஜித் தற்போது ஹெலிகேம் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். இதனால் மார்ச் மாதத்தில் இருந்து Full கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இரண்டு நாளுக்கு ஒரு முறை நடித்து கொடுப்பதாக கூறி இருப்பதாகவும், வினோத் அஜீத்தின் அலட்சியத்தால் செம்ம காண்டாக இருப்பதாகவும், படக்குழு கூறியுள்ளனர்.