Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாநான் சிரித்தால், ஓ மை கடவுளே படங்களின் முதல் நாள் வசூல் விவரம்

நான் சிரித்தால், ஓ மை கடவுளே படங்களின் முதல் நாள் வசூல் விவரம்

தமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் தர்பார். அதன் பிறகு தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக 2 படங்கள் வெளியாகி இருந்தது. ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால், அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படங்கள் வெளியாகி இருந்தது. இரண்டுமே இன்றைய கால இளைஞர்களை கவரும் கதைகளாக அமைந்துள்ளது. இந்த படங்களின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்.

    நான் சிரித்தால் – ரூ. 38 லட்சம்
    ஓ மை கடவுளே- ரூ. 22 லட்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments