Monday, September 27, 2021
Home சினிமா மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் ‘ஒரு குட்டி கதை’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை என்ற பாடல் சமூக வலைத்தளத்தில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் மறியல் போராட்டம் – விஜய் வசந்த் உட்பட 400 பேர் கைது

மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடக் கோரியும் இந்தியா முழுவதும் அனைத்து கட்சி சார்பில் மாபெரும் பந்த் இன்று...

டி. என். பி. எஸ். சி தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய முறைப்படி அனைத்து தேர்வுகளுக்கு முன்பாக தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும்....

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சுக்கு தேர்வு

ஐபிஎல் 2021 டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Recent Comments