Tuesday, March 21, 2023
Home சினிமா தளபதி 65 இயக்குனர் உறுதியானது

தளபதி 65 இயக்குனர் உறுதியானது

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறது. அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஷூட்டிங் முடிந்து படம் ஏப்ரில் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.மறுபுறம் அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற கேள்வி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிவா, அருண்ராஜா, பாண்டிராஜ், அட்லீ என பல இயக்குனர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது சுதா கொங்கரா கூறிய கதை பிடித்ததால் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் விஜய்.சூரரை போற்று படத்தை போட்டு காட்டும்படி விஜய் கேட்டிருக்கிறார், அவர் போட்டு காட்டிய பிறகு தான் விஜய் சுதா கொங்கராவுடன் கூட்டணியை உடனே உறுதிசெய்துவிட்டாராம் விஜய்.விரைவில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments