Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 5409.

தமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு 5409.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5409 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில், குணமடைந்தோர் 1547 பேராகும். உயிரிழப்பு 37 என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments