உலகின் வயர்லெஸ் தொழில்நுட்ப முன்னோடி நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த “குவால்காம்” (Qualcomm) நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஜியோவில் 0.15 சதவீதப் பங்குகளை சொந்தமாக்குகிறது குவால்காம் நிறுவனம்.