Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது - ராகுல் காந்தி

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது – ராகுல் காந்தி

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் கூறியுள்ளதாவது:

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. வரலாறு காணாத உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி – 23.9%, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை, 12 கோடி பேருக்கு வேலை இழப்பு, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்தவில்லை, உலகளவில் அதிகளவில் கரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் உள்ளன என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments