டெல்லி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,09,959 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,19,014 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று 59,105 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: இதுவரை மொத்தம் 71,37,228 பேர் குணமடைந்துள்ளனர். 6,53,717 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.