சென்னை
எண்ணற்ற பேராபத்துகள் இருப்பதால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்தல் போன்று ஒரே வேளாண் சந்தையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சீமான் ஒரு மாபெரும் சக்தியாக தமிழகத்தில் திகழ்வார் என்று பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.