டெல்லி
இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். டெல்லி மெட்ரோவின் மெஜந்தா மார்க்கத்தில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழிநுட்பத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.