Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்அரபு அமீரகத்தின் HOPE விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது

அரபு அமீரகத்தின் HOPE விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது

அரபு அமீரகத்தின் HOPE விண்கலம் 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments