பொதுநலனுக்கு போராடும்போதெல்லாம் தேச துரோகத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் கால அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம்.
மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.