Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தென்மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

தென்மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments