Thursday, October 28, 2021
Home இலங்கை இலங்கையின் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இன்று திறப்பு

இலங்கையின் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இன்று திறப்பு

இலங்கை

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள அல்டெயார் (Altair) அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.

68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் அல்டெயார் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் 230 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஈழத் தமிழர்கள் ஆலோசனை

மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம் தலைமையிலான மனிதவுரிமை குழுவுடன் சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் ஆலோசனை நடத்தியது. ஈழத் தமிழர்கள் நிலையை எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்தும் இந்தியா முழுவதும்...

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருவர் கைது

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகராஜ் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி...

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “தமிழ்த்தறி” தொகுப்பு அறிமுகம்

புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை பெற்ற கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “தமிழ்த்தறி”...

மிசோரத்தில் அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

மிசோராம் மாநிலத்தில் அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு அம்மாநில அமைச்சர் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார். மிசோரம் மாநிலத்தில் பூர்வீகக் குடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மிசோரம் விளையாட்டுத்துறை அமைச்சர்...

Recent Comments