Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது.

எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments