Wednesday, May 11, 2022
Home தமிழகம் ஆக்ஸிஜன் குழாய் பழுது: 7 நோயாளிகள் உயிரிழப்பு - விளக்கம் அளிக்க மனித...

ஆக்ஸிஜன் குழாய் பழுது: 7 நோயாளிகள் உயிரிழப்பு – விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு????.

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணை மேற்கொள்கிறது.

இதையடுத்து 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை. கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன. வெளிநாட்டு...

ஆந்திராவில் 3 ஐஏஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறை

ஆந்திராவில் 2019ம் ஆண்டு கிராம வேளாண்மை உதவியாளர் பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிகுமாறு வழக்கு ஒன்றில் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்...

ஆன்மீகவாதி கருத்து சொல்லக்கூடாதா? – மதுரை ஆதீனம்

குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள். ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத...

முதல் எலெக்ட்ரிக் கார் – முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கியா நிறுவனம் முதல் EV6 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் மிகவும் எளிமையானதாகவும், நவீன...

Recent Comments