நாட்டில் 18 மாநிலங்களில் 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,556 பேர் உட்பட 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.