தமிழகத்தில் 256 பேர் கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக 2,000 மருத்துவர்கள், 3,700 செவிலியர்களை நியமிக்க உள்ளோம்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.