ஒரு நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் நடப்பது ஏற்புடையதா?
தூத்துக்குடியில் எந்த வித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து.