ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார்.
அப்போது ஐ.நா சபைக்கு வெளியே, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோடிக்கு எதிரான பாததைகளை கையிலேந்தி கோஷங்களை எழுப்பினர்.
ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மோடியை கைது செய், மோடிக்கு தண்டனை கொடு போன்ற பதாதைகளும் இடம்பெற்றிருந்தன.