கொரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான கருத்துக்களை பரப்பும் வீடியோக்கள் நீக்கப்படும் என யூடியூப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வதந்தி பரப்பிய 1,30,000க்கும் அதிகமான வீடியோக்களை இதுவரை நீக்கியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.