இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ₹18,000 கோடிக்கு டாடா-விற்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
₹70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.
68 ஆண்டுகளுக்கு முன் டாடா வால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனம் வசமாகியது.