சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 2-ஆம் கட்டப் பணிகள், மத்திய சதுக்கத் திட்டப்பணிகள், மற்றும் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போரூர், இராமச்சந்திரா மருத்துவமனை எதிரில், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.