வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் மூலம் தான் வங்கி அதிகாரிகள் ஊதியம் பெறுகின்றனர்.
வாடிக்கையாளர்களை கவுரவமாக நடத்துவது பற்றி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.