டெல்லி
லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான விசாரணையை உத்தரப்பிரதேச காவல்துறை தாமதமாக மேற்கொள்கிறது என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச அரசு இதுவரை கொடுத்துள்ள விசாரணை நிலவர அறிக்கையில் எதுவுமே இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலைபேசியை கூட இதுவரை போலீஸ் பறிமுதல் செய்ததாக தெரியவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.