வாஷிங்டன்
வரி கட்டுவது தொடர்பாக அடிக்கடி விமர்சனத்தில் சிக்கும், டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், இந்த ஆண்டு சுமார் ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில், அமெரிக்காவில் ஒரு தனிநபர் செலுத்திய அதிகபட்ச வாரியாக இது இருக்கும்.