Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஜாமினில் விடுதலையானார் பேரறிவாளன்

ஜாமினில் விடுதலையானார் பேரறிவாளன்

பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

புழல் சிறையில் இன்று ஆஜராகி சட்ட நடைமுறைகளுக்கு பின் ஜாமினில் வெளிவந்தார் பேரறிவாளன்.

- Advertisment -

Most Popular

Recent Comments