மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன்.
இந்த பள்ளிக்கு 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்தனர். இந்த 2 ஆசிரியைகளுக்கும் பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்த ஜோசப் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதை அறிந்து மாறுவேடத்தில் திரிந்த தலைமை ஆசிரியர் ஜோசப்பை காவல்துறை கைது செய்துள்ளது.