பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில், பாதிரியார் ஒருவர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் லண்டன் ஷீட் தெருவில், ராணுவத்தினரைத் தவிர யாரும் நுழையமுடியாது.
பாதிரியார் ஒருவர் நுழைந்தது பற்றி, பிரிட்டன் ராணுவம் விசாரணையை துவக்கியுள்ளது.