Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நஷ்டஈடு

ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நஷ்டஈடு

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் ஆப்பிள் iPhone4s வாங்கியவர்கள் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இச்சாதனத்தில் iOS9யை தரவிறக்கியபோது, ​​மொபைலின் செயல்திறன் குறைந்ததாகவும் மற்றும் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது எனவும் வழக்கில் கூறப்பட்டது.

இதனால் ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,154 நஷ்டஈடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments