Sunday, June 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மா ஆபத்தான உணவா?

ஷவர்மாவை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளதுதான் பிரச்சனை.

கோழிக் கறியைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போகின்றன.

வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தரமான கடைகளைத் தேர்ந்தெடுத்து அளவாகச் சாப்பிட வேண்டும் என, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments