Monday, February 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாராகுல் காந்தியிடம் ஜூன் 20ம் தேதி அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

ராகுல் காந்தியிடம் ஜூன் 20ம் தேதி அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 4வது முறையாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை இன்று (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், தனக்கு 3 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை ஜூன் 20ம் தேதி மீண்டும் அவரை ஆஜராக கூறியுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments