ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு ‘அக்னிபத்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 45,000-50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
ராணுவத்தில் பணியாற்றும் அனுபவம் பெற விரும்பும் இளைஞர்கள் இதில் பணியாற்றலாம்.